'அன்புடன் கௌதமி ' சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல் !!

By Xappie Desk, May 09, 2019 17:25 IST

'அன்புடன் கௌதமி ' சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல் !!

நடிகை கௌதமி சமூக அக்கறை உள்ள மனம் கொண்டவர். குழந்தைகளின் கல்விக்காகவும் , மருத்துவம் , புற்றுநோய் விழிப்புணர்வு போன்ற பல விஷயங்களில் முன் நிற்பவர்.
 
தனது LIFE AGAIN FOUNDATION சார்பில் பல நற்பணிகளை செய்து வருகிறார் .தற்போது அவர் LIFE AGAIN FOUNDATION க்காக "அன்புடன் கௌதமி "என்ற சிறப்பு நிகழ்ச்சி அன்னையர் தினமான வரும் மே 12 ஆம் தேதி முதல் நடக்க இருக்கிறது . இந்த நிகழ்ச்சியில் கௌதமியுடன் பல பிரபலங்கள் கலந்து கொண்டு பேசி ஊக்குவிக்க இருக்கிறார்கள்.
 
இந்த நிகழ்ச்சிக்கான முதல் பார்வை - FIRST லுக் போஸ்டரை அவர் வெளியிட்டுள்ளார்.
 
Here Is ' Anbudan Gautami ' Special Show First Look Poster. show From May 12th - Mothers day Special.


Tags :


Top