சத்துணவுத் திட்டத்துறை மீது சட்டப்பேரவையில் இன்று விவாதம் - செய்தியாளர் தீபன்
தமிழக சட்டப்பேரவை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மீது சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை கேட்கலாம் நமது செய்தியாளர் தீபனிடம்....