ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம் AL விஜய்,கவுதம் மேனன் பதிலளிக்க உத்தரவு - Jayalalithaa - HighCourt
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து படம் எடுப்பதற்கு தடைவிதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், இயக்குநர்கள் விஜய், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.