நகைச்சுவை நடிகர் யோகிபாபு திடீர் திருமணம் | Comedy Actor Yogi Babu Marriage - Manju Parkavi
நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. ஆரணியில் உள்ள யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.