செயலாளரின் கிடுக்குப்பிடி கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அதிகாரிகள் | Nagai | kudimaramathu
நாகை அருகே குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளரின் கிடுக்குப்பிடி கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.