மோடி அரசு அவர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறது - Rahul Gandhi
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு, அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம், ப.சிதம்பரத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.