F-16 போர் விமானங்களை பல்வேறு இடங்களில் பிரித்து நிறுத்திய பாகிஸ்தான்
பாலக்கோட் தாக்குதல் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத பாகிஸ்தான் எஃப்-16 போர் விமானங்களை பல்வேறு இடங்களில் பிரித்து நிறுத்திய பாகிஸ்தான் ஒரே தாக்குதலில் மொத்த எஃப்-16 விமானங்களும் சேதமடைந்துவிடலாம் என பாக். அச்சம்