Tirupur | திருப்பூரில் 500க்கு மேற்பட்ட த.ம.மு.கவினர் ரயில் மறியல் போராட்டம் - Anti-CAA Protest
குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து திருப்பூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது தொடர்பான கூடுதல் தகவல்களை உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு